malaysiaindru.my
எம்ஏசிசி: கையூட்டுக் கொடுப்பவர்கள் எங்களைக் கண்டு பயப்படுகிறார்கள்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) தலைவர் சுல்கிப்ளி அஹ்மட், ஆணையத்தை நினைத்து கையூட்டுக் கொடுப்பவர்கள் பயப்படுகிறார்கள் என்கிறார். எம்ஏசிசி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த செ…