malaysiaindru.my
இலங்கை: காணாமல் போனோர் அலுவலகம் நடைமுறைக்கு வருகிறது
இலங்கையில் காணாமல் போன நபர்கள் பற்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமையன்று நடைமுறைக்கு வருகின்றது. இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி (Gazette) அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்ப…