malaysiaindru.my
ஸாகிட்: சமயப்பள்ளிகள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்
நாடுதழுவிய அளவில் அனைத்து மாணவர்கள் தங்கிப்படிக்கும் சமயப் பள்ளிகள் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். இன்று, கோலாலம்பூர…