malaysiaindru.my
நஜிப்பை இகழ்ந்து பேசியதற்காக டிஎபி உறுப்பினர் கைது செய்யப்பட்டார்
பிரதமர் நஜிப்பை தரக்குறைவாக பேசியதற்காக ஒரு சரவாக் டிஎபி உறுப்பினர் கைது செய்யப்பட்டார். சரவாக் டிஎபி தலைவர் சோங் சிஎங் ஜென்னின் உதவியாளர் அப்துல் அசிஸ் இசா பீனல் சட்டம் செக்சன் 504 மற்றும் …