malaysiaindru.my
லண்டன்: சுரங்க ரயில் தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது
லண்டன் சுரங்க ரயிலில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கெனட் போலீஸாரால் சனிக்கிழமையன்று டோவர் துற…