malaysiaindru.my
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் காணாமல் போன வைரகற்கள் மீட்பு
திருவனந்தபுரம், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரகற்கள் மீட்கப்பட்டன. வைரகற்கள் மாயம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல நூற்றா…