malaysiaindru.my
சட்டவிரோதமான தாஃபிஸ் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், அன்வார் கூறுகிறார்
சட்டவிரோதமான தாஃபிஸ் பள்ளிகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் அரசாங்கத்தை வலியுறுத்தினார். 2015 ஆம் ஆண்டிலிரு…