malaysiaindru.my
சிறுபான்மையினருக்கு புதிய அரசியல் கட்சியாக, நியூஜென் கட்சி!
கடந்த 2013-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 28-ல், நியூஜென் கட்சியின் பதிவு அங்கீகரிக்கப்பட்டது. கட்சியின் பதிவுக்கு இராஜரத்தினம் ஆறுமுகன் மற்றும் எஸ். கோபி கிருஷ்ணன் இருவரும் முயற்சி செய்தனர். கட்சி பதிவு பெறுவத…