malaysiaindru.my
மது அருந்துவதால் மட்டும் வருடா வருடம் 2.5 மில்லியன் சாவு
உலக சுகாதார அமைப்பு வருடத்திற்கு 2.5 மில்லியன் பேர் மது அருந்துதல் காரணமாக இறந்துவிடுவதாகவும், 4 சதவித மரணங்கள் குடிப்பழக்கத்தாலே ஏற்படுகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. எய்ட்ஸ், வன்முறை அல்லது …