malaysiaindru.my
எரிபொருள் விலை கடந்த மூன்று மாதங்களில் முதல் முறையாகக் குறைகிறது
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து விலை ஏற்றம் கண்ட எரிபொருள்கள், முதல் முறையாக இன்று நள்ளிரவிலிருந்து குறைந்த விலையில் விற்கப்படும். ரோன்95 மற்றும் ரோன்97 ஒரு லீட்டருக்கு முறையே இரண்டு மற்றும…