malaysiaindru.my
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ளார் என சகோதரர் இக்பால் கஸ்கர் போலீசிடம் தெரிவித்ததாக தகவல்
மும்பை, மும்பையில் 1993-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ந்தேதி 257 பேரை கொன்று குவித்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி, தாவூத் இப்ராகிம் (வயது 59). அவர் மும்பை தொடர் குண்டுவெடிப்புகளை நடத…