malaysiaindru.my
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
நியூயார்க், இந்த பூமிப்பந்தில் பேரழிவை உருவாக்கவல்ல ஆயுதங்களில் முதன்மையானவை அணு ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை ஏராளமான அளவில் வல்லரசு மற்றும் வளரும் நாடுகள் வைத்திருக்கின்றன. தற்போதைய நிலையில் 15 ஆயிரம…