malaysiaindru.my
கெடாவில் வெள்ளம்: ஆயிரம் பேருக்குமேல் பாதிப்பு
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 1,060 ஆக உயர்ந்தது. அவர்கள் 13 துயர்துடைப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். அம்மையங்கள் கோலா மூடா, கோட்டா ஸ்டார், கு…