malaysiaindru.my
இனி, பேச்சுகள் இல்லை: ஹரபான் முடிவு இறுதியானது என்கிறார் நூருல்
பக்கத்தான் ஹரபான் தலைமைத்துவ மன்றம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஸுடன் ஒத்துழைப்பதில்லை என்று முடிவு செய்து ஒரு மாதமாகப் போகிறது. இருந்தாலும், இன்னும்கூட பாஸுடன் ஒத்…