malaysiaindru.my
மகாதீர் : பெரும்பான்மை சபா, சரவாக் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை
சபா மற்றும் சரவாக், மலேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ளதில் அதிருப்தி அடைந்திருக்கும் அம்மாநில மக்களின் மனோநிலையை ஆய்வு செய்யவுள்ளதாக, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீர் உறுதியளித்துள்ளார்.…