malaysiaindru.my
தமிழரசுக் கட்சியை விமர்சிப்பவர்கள் முதலில் தங்களைத் திரும்பிப் பாருங்கள். தமிழன்
தமிழரசுக் கட்சியை இல்லாமல் ஒழிக்கவென்று பரந்த அளவில் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்வதன் மூலம் ஏனைய கட்சிகள் தம்மை வளர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றன…