malaysiaindru.my
பினாங்கு வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ரிம2.6பில்லியன் செலவிடப்பட்டது என்று வலியுறுத்துகிறார் அமைச்சர்
பினாங்கு மாநில வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு புத்ரா ஜெயா போதுமானவற்றை செய்யவில்லை என்று கூறப்படுவதை இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜுனய்டி துவாங்கு ஜாபார் மறுத்துள்ளார். மத்திய அ…