malaysiaindru.my
மியான்மரில் 28 இந்துக்கள் கொன்று புதைப்பு ராணுவம் கண்டுபிடித்தது
யங்கூன், மியான்மரில் ராகின் மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதனால் அங்கு வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. ரோகிங்யா தீவி…