malaysiaindru.my
அரசியலுக்கு வந்ததும் சினிமாவுக்கு முழுக்கு – கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு
சென்னை: அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அரசியலுக்கு வந்தப்பின் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் அண்மைக்காலம…