malaysiaindru.my
கட்கோ நில விவகாரம் – லோட்டஸ் குழும உரிமையாளர்களுக்கு 3 நாள் தடுப்புக் காவல்
நேற்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.), கட்கோ நில வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்ட லோட்டஸ் குழும உரிமையாளர்கள் இருவருக்கும், இன்று தொடக்கம் 3 நாள்கள் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்…