malaysiaindru.my
14-வது பொதுத் தேர்தல் – பஹாங் மாநிலத்தில் போட்டியிட, பி.எஸ்.எம். சார்பில் 2 வேட்பாளர்கள் தயார்
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) சார்பில், பஹாங் மாநிலத்தில் இரண்டு வேட்பாளர்கள் களமிறங்கத் தயாராகவுள்ளனர். கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சுரேஸ் குமார் ப…