malaysiaindru.my
மேற்குக்கரை: பாலஸ்தீனியர் சுட்டதில் மூன்று இஸ்ரேலியர் பலி
மேற்குக் கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள ஹர் அடார் என்னும் யூதக் குடியிருப்பின் நுழைவாயிலில், இன்று செவ்வாய்க்கிழமை, ஒரு பாலஸ்தீனியர் சுட்டதில் மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்நாட்…