malaysiaindru.my
வட கொரியா மீது போரா? : அமெரிக்கா மறுப்பு
தனது நாட்டின் மீது போர் பிரகடனம் செய்திருப்பதாக அமெரிக்கவை குற்றஞ்சாட்டும் வட கொரியாவின் ஓர் அறிக்கையை அமெரிக்கா அபத்தமான யோசனை என்று கூறி புறக்கணித்துள்ளது. அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்களை …