malaysiaindru.my
தண்ணீரில் மூழ்கும் நண்பனை கவனிக்காமல் செல்பி எடுத்த கல்லூரி மாணவர்கள்
பெங்களூரு அனுமந்தநகரில் வசித்து வருபவர் கோவிந்த், ஆட்டோ டிரைவர். இவரது மகன் விஷ்வாஸ். இவர், பசவனகுடி நேஷனல் கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் கல்லூரியில் உள்ள தேசிய மாணவர்…