malaysiaindru.my
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகமில்லை – ஐரோப்பிய ஒன்றியம்
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்காக சிறிலங்கா அரசாங்கம் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சில விடயங்களில் மெதுவான முன்னேற்றங்களே இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. அதேவேளை, தனது வ…