malaysiaindru.my
வங்கதேச படகு விபத்தில் 63 மியான்மர் ரோஹிஞ்சாக்கள் பலி?
மியான்மர் நாட்டில் வன்முறைக்குள்ளான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் சென்ற படகொன்று வங்கதேச கடற்பகுதியில் கடலில் மூழ்கியதில் 63 பேர் இறந்ததாக நம்பப்படுகிறது. சர்வதேச குடியேறிகளுக்கான அமைப்பின் செய்தித்தொடர்பாள…