malaysiaindru.my
பிஎன் பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியலின் ஒரு பகுதி எம் ஏசிசியிடம் ஒப்படைப்பு
பாரிசான் நேசனல் 14வது பொதுத் தேர்தலுக்கான அதன் வேட்பாளர் பட்டியலின் ஒரு பகுதியை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைத்திருப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்…