malaysiaindru.my
மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன?
2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை என்ற பேரலை வீசியபோது, மெரில் லிஞ்ச் மற்றும் லேமன் பிரதர்ஸ் போன்ற தொழில் சாம்ராஜ்யங்களும் சரிந்து போயின. பங்குச் சந்தைகள் அதல பாதாளத்தில் வீழ்ந்தன…