malaysiaindru.my
ஊழலுக்கு எதிராக மீண்டும் ஒரு மாபெரும் போராட்டம்: அன்னா ஹசாரே திட்டம்
புதுடெல்லி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் லோக்பால் அமைப்பை கொண்டுவர வேண்டும் எனவும், விவசாயிகளின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெ…