malaysiaindru.my
தாய்மொழிப்பள்ளிகளை சூதாட்ட, மதுபான நிறுவனங்களிடம் கையேந்த வைத்த தந்தை நஜிப்!
ஜீவி காத்தையா, அக்டோபர் 3, 2017. மலேசிய அரசாங்கம் தாய்மொழிப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு (சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகள்) நிதியை வாரிவாரிக் கொட்டுகிறது என்று கூறப்படுகிறது. அதிலும், மற்ற பிரதமர்களைவி…