malaysiaindru.my
நஜிப் அரசு ஊழியர்களைக் குறைவாக மதிப்பிடக்கூடாது என்கிறார் அஸ்மின் அலி
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி அரசு ஊழியர்களைக் குறைவாக மதிப்பிடக்கூடாது என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் எங்கிருந்தாலும் சரி, நாட்டில் என்ன நடக்கிறது என்ப…