malaysiaindru.my
சர்வாதிகார ஆட்சிதான் மாணவர்களைக் கட்சியின் கொடியைப் பிடிக்கச் சொல்லும், மகாதிர் கூறுகிறார்
சர்வாதிகார ஆட்சி மட்டும்தான் மாணவர்களைக் கட்சியின் கொடியைப் பிடிக்கவும் கட்சியின் பாட்டை பாடவும் சொல்லும் என்று மகாதிர் முகமட் கூறினார். புத்ரா ஜெயா பிரிசிங்ட் 14 (1) தேசியப்பள்ளியில் மாணவர்…