malaysiaindru.my
துப்பாக்கிகள் மீதன்றி தேர்தல்கள் மீதே தமிழ்- முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: மனோ
நாட்டிலுள்ள தமிழ்- முஸ்லிம் மக்கள், துப்பாக்கிகள் மீதன்றி தேர்தல்கள் மீதே நம்பிக்கை வைத்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…