malaysiaindru.my
‘டிஏபி & புலாவ் பினாங்’ கருப்பொருளுடனான நிகழ்வு – கல்வி இலாகா அனுமதி மறுப்பு
பினாங்கு மாநிலக் கல்வி இலாகா, ‘டிஏபி & புலாவ் பினாங்’ எனும் கருப்பொருள் கொண்ட நிகழ்வுக்கு அனுமதி கொடுக்க மறுத்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை, புத்ராஜெயாவில் ஓர் ஆரம்பப்பள்ளியில் ‘அம்னோ & சுதந…