malaysiaindru.my
டிஎபியின் மறுதேர்தலை நடத்த அமெரிக்க தணிக்கையாளர்
டிஎபி அதன் மத்திய செயற்குழுவிற்கான தேர்தலை நவம்பர் 12 இல் நடத்தும். அத்தேர்தலை நடத்துவதற்காக ஓர் அமெரிக்க தணிக்கை நிறுவனத்தை அது நியமித்துள்ளது. மன்றங்கள் பதிவகம் (ரோஸ்) அந்த நியமனத்தை ஏற்று…