malaysiaindru.my
டிஎபி கிறிஸ்துவ அரசை உருவாக்குவது சாத்தியமற்றது, மாட் சாபு
டிஎபி ஒரு கிறிஸ்துவ அரசை மலேசியாவில் உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று கூறப்படுவது முற்றிலும் சாத்தியமற்றது என்று அமனா தலைவர் முகமட் சாபு பினாங்கு, கம்போங் பினாந்தியில் நேற்றிரவு கூற…