malaysiaindru.my
பி.எஸ்.எம். : தேர்தல் இருக்கை விவாதத்தில் அஸ்மின் உண்மையாக இல்லை
14-வது பொது தேர்தல் தொகுதி விவாதத்தில், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி உண்மையாக இல்லை என்பதால், அவரின் அழைப்பை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. பி.எஸ்.எம். ம…