malaysiaindru.my
மும்முனைப் போட்டியைத் தவிர்க்க, பி.எஸ்.எம். ஹராப்பானுடன் ஒத்துழைக்க விரும்புகிறது
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளைச் சிதறடிக்காமல் இருக்க, பக்காத்தான் ஹராப்பானுடன் ‘தேர்தல் கூட்டணி’ வைக்க மலேசிய சோசலிசக் கட்சி விரும்புகிறது. பி.எஸ்.எம். 15…