malaysiaindru.my
ஈழத்தின் புதுகுடியிருப்பில் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுகள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் புதுகுடியிருப்பு அலுவலகத்தில் இன்று பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வை கைவேலி பெண்கள் அமைப்பின் தலைவர் எம்.பி. இராயேஸ்வ…