malaysiaindru.my
கிளாந்தான், கோத்தா லாமா சட்டமன்றத் தொகுதிக்குப் பி.எஸ்.எம். குறிவைத்துள்ளது
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சியின் வேட்பாளர்கள் கிளாந்தானிலும் களமிறங்கவுள்ளதாகத் தெரிகிறது. துரதிஸ்டவசமாக, டிஏபி-ஐப் போலவே, கோத்தா லாமா சட்டமன்ற தொகுதியையே பி.எஸ்.எம். க…