malaysiaindru.my
மணிவண்ணன் : தீபாவளிக்குச் சிலாங்கூர் மாநிலத்தில் 2 நாள்கள் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்
2017 தீபாவளிக்கு, 2 நாள்கள் பொது விடுமுறையை சிலாங்கூர் மாநில அரசு வழங்க வேண்டும் எனும் சில இந்திய அரசு சார்பற்ற இயக்கங்களின் கோரிக்கையைத் தான் ஆதரிப்பதாக, காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர், ஜி.மணிவண்ண…