malaysiaindru.my
பிஎன் மீண்டும் சிலாங்கூரை கைப்பற்ற காலிட் உதவப் போகிறாராம், இன்னொரு முன்னாள் எம்பி கூறுகிறார்
அடுத்தப் பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் பிடிக்க பல முன்னாள் மந்திரி பெசார்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் மந்திரி பெசார்…