malaysiaindru.my
‘ஓப்ஸ் லாலாங்’ கருத்தரங்கு – சுவாராம் டாக்டர் மகாதீரை அழைக்கவுள்ளது
மலேசிய மனித உரிமை குழு (சுவாரா ரக்யாட் மலேசியா-சுவாராம்), இம்மாதம் ‘ஓப்ஸ் லாலாங்’கின் 30-வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ள கருத்தரங்கிற்கு, முன்னாள் பிரதமர் டாக்டர…