malaysiaindru.my
போரெக்ஸ் விசாரணையின் முடிவு பேரரசரிடம் அளிக்கப்பட்டது
பேங்க் நெகாரா அந்நியச் செலாவணி விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம் அதன் விசாரணையின் முடிவை பேரரசரிடம் இன்று அளித்தது. அந்த விசாரனையின் 400-பக்க அறிக்கையை விசாரணை ஆணைய…