malaysiaindru.my
6.0 நில நடுக்கம் வட கொரியா ஹைட்ரஜன் குண்டை வெடிக்க வைத்தது: பெரும் பதற்றம் !
சில மணி நேரங்களுக்கு முன்னர் வட கொரியா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வட கொரிய ஹைட்ரஜன் குண்டை பெரிசோதனை செய்து பார்த்திருக்க வேண்டும் …