malaysiaindru.my
லியு சின் தோங் : ஜொகூரின் மெகா திட்டங்கள், சாதாரண மக்களுக்குத் திட்டவட்டமாகப் பலனளிக்காது
ஜனநாயக செயற்கட்சியின் ஜொகூர் மாநிலத் தலைவர், லியு சின் தோங், இஸ்கண்டார் மேம்பாட்டுப் பகுதியில் நடந்துவரும் மெகா மேம்பாட்டுத் திட்டங்களால் சாதாரண மக்களுக்கு எந்தவொரு பயனுமில்லை என்று கூறியுள்ளார். இ…