malaysiaindru.my
கோத்தா லாமா சட்டமன்றத்தில், பி.எஸ்.எம். வேட்பாளராக ‘ரோயல்டி’ ஆர்வலர்
அரசு சார்பற்ற அமைப்பான ‘ரோயல்டி’யின் ஆர்வலர், கைரூல் நிஷாம் அப்துல் கானி (வயது 36), கோத்தா லாமா சட்டமன்றத்தின் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்குப…