malaysiaindru.my
பிறப்பை, குறித்த காலத்தில் பதிவு செய்யாவிட்டால், ரிம 1000 அபராதமா?   இது  வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், அக்டோபர் 15, 2017. பாரிசான் அரசும், தேசியப் பதிவு இலாக்காவும், அதன் இயலாமைக்கு மக்களைத் தண்டிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்களின் குறைகளைச் செவிமடுக்காத செவ…