malaysiaindru.my
பினாங்கு ஒரு தாலிபான் நாடல்ல, குவான் எங் கூறுகிறார்
மலேசியன் ஜெர்மன் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 45 ஆவது அக்டோபர்பெஸ்ட் விழா எவ்வித தடங்கலும் இன்றி நேற்றிரவு பினாங்கில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், பினாங்கு ஒரு தாலிபான் நாடல்ல என்று பினாங்…