malaysiaindru.my
எம்.டி.யூ.சி. : வெளிநாட்டு தொழிலாளர்கள் இறக்குமதி விதிமுறையைத் தளர்த்தும் அமைச்சரவை முடிவை இரத்து செய்ய வேண்டும்
மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்.டி.யூ.சி), உற்பத்தித் துறையில் 100% வெளிநாட்டு தொழிலாளர்களைப் பணிக்கமர்த்தும் விதியை இலகுவாக்குவதற்கான முடிவை இரத்து செய்யுமாறு அமைச்சரவையைக் கேட்டுக்கொண்டுள்ளத…